AVANTI MAHAL | அவந்தி மஹால்

Welcome to

AVANTI

wedding ⬥ events ⬥ planning

Marriage Hall Interior
Mandala

Celebrating Your Special Day With Us

Avanti Mahal is a modern event venue designed for life’s most beautiful celebrations, where elegance meets tradition in a space filled with comfort and sophistication. Perfectly located and spaciously planned, it is ideal for weddings, receptions, birthdays, corporate events, and intimate gatherings. Elegant interiors, high ceilings, artistic lighting, and grand hanging lanterns create a warm, luxurious ambience. At Avanti Mahal, we go beyond hosting events—we create timeless memories, making every celebration truly unforgettable.

View All Amenities →
Avanti Mahal Interior

We plan every detail in your occasion

Founder

"We Assure a Wedding that is stress free, Relaxed and Enjoyable & The way destination Wedding Should be..."

மன அழுத்தமற்ற, நிதானமான மற்றும் மகிழ்ச்சியான திருமணத்தை நடத்தி முடிக்க நாங்கள் உறுதி அளிக்கிறோம்

Avanti Logo

Our Vision

To be the leading venue where guest comfort meets memorable experiences, providing a space that feels like home while celebrating life’s special moments.

நமது நோக்கம்: விருந்தினர்களின் வசதி மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை வழங்கும் முன்னணி மஹாலாகத் திகழ்வது. வாழ்க்கையின் விசேஷ தருணங்களைக் கொண்டாடும் போது நமது மஹால் உங்கள் இல்லத்தைப் போலவே உணரவைக்கும்.

Our Mission

Our mission is to provide an exquisite ambiance with meticulous planning and flawless execution, ensuring every event is cherished by our guests forever.

நமது லட்சியம்: நுணுக்கமான திட்டமிடல் மற்றும் குறைபாடற்ற செயல்பாட்டின் மூலம் நேர்த்தியான சூழலை வழங்குவதே எங்களது லட்சியம். அதன் மூலம் விருந்தினர்களின் ஒவ்வொரு நிகழ்வும் அவர்களின் இதயத்தில் என்றும் நிலைத்திருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.

Book Now →

Key Features

Brand New Venue

Elegant design & ambience

நவீன வடிவமைப்பு மற்றும் புதிய மஹால்

Stylish Front Elevation

Attractive architecture

கவர்ச்சிகரமான முகப்புத் தோற்றம்

Beautiful Lobby

Welcoming guest entrance

அழகாக வடிவமைக்கப்பட்ட லாபி பகுதி

Premium Granite Flooring

Throughout the venue

மஹால் முழுவதும் பிரீமியம் கிரானைட் தளம்

High-Quality Furniture

Comfortable chairs & tables

உயர்தர நாற்காலிகள் மற்றும் மேஜைகள்

Advanced Safety

30+ CCTV & Fire Safety

30+ சிசிடிவி மற்றும் தீ பாதுகாப்பு

6 Furnished Guest Rooms

Fully equipped for stay

6 வசதியளிக்கப்பட்ட விருந்தினர் அறைகள்

Customized Decoration

Stage, Hall & Dining

தனிப்பயன் விளக்குகள் மற்றும் அலங்காரம்

High-Speed Wi-Fi

Free connectivity for guests

இலவச அதிவேக வைஃபை இணைப்பு

Full Power Backup

Generator & UPS facility

ஜெனரேட்டர் வசதியுடன் கூடிய மின்சாரம்

24/7 Water Supply

Borewell water facility

24/7 போர்வெல் குடிநீர் வசதி

Cooking Water Tank

Dedicated 1500L capacity

சமையலுக்கு தனியான 1500லி தண்ணீர் தொட்டி

Professional Services

Security & Housekeeping

பாதுகாப்பு மற்றும் துப்புரவு சேவைகள்

Hygienic Kitchen

Clean food preparation area

சுத்தமான சமையலறை மற்றும் டைனிங்

Hygienic Washrooms

Separate and regularly maintained facilities

விருந்தினர்களுக்கு தனித்தனி சுகாதார கழிவறைகள்

Premium Water Facility

Drinking & Cooking supply

சுகாதாரமான குடிநீர் மற்றும் சமையல் நீர்

Explore Nearby Attractions

Perfect for guests planning a short trip along with your celebration.

உங்கள் கொண்டாட்டத்துடன் ஒரு குறுகிய பயணத்தை திட்டமிடும் விருந்தினர்களுக்கு ஏற்றது.

🏔️ Meghamalai ⛪ Vaigai Dam 🌿 Suruli Falls
Explore Attractions →

📅 தமிழ் முகூர்த்த நாட்கள்

Tamil Auspicious Dates 2026

ஜனவரி / January (மார்கழி - தை)

  • 19 திங்கள் சுப முகூர்த்தம்
  • 22 வியாழன் சுப முகூர்த்தம்
  • 23 வெள்ளி சுப முகூர்த்தம்
  • 25 ஞாயிறு சுப முகூர்த்தம்

பிப்ரவரி / February (தை - மாசி)

  • 02 திங்கள் சுப முகூர்த்தம்
  • 05 வியாழன் சுப முகூர்த்தம்
  • 06 வெள்ளி சுப முகூர்த்தம்
  • 09 திங்கள் சுப முகூர்த்தம்
  • 11 புதன் சுப முகூர்த்தம்
  • 12 வியாழன் சுப முகூர்த்தம்
  • 16 திங்கள் சுப முகூர்த்தம்

மார்ச் / March (மாசி - பங்குனி)

  • 02 திங்கள் சுப முகூர்த்தம்
  • 05 வியாழன் சுப முகூர்த்தம்
  • 06 வெள்ளி சுப முகூர்த்தம்
  • 09 திங்கள் சுப முகூர்த்தம்
  • 11 புதன் சுப முகூர்த்தம்
  • 13 வெள்ளி சுப முகூர்த்தம்
  • 16 திங்கள் சுப முகூர்த்தம்

ஏப்ரல் / April (பங்குனி - சித்திரை)

  • 20 திங்கள் சுப முகூர்த்தம்
  • 22 புதன் சுப முகூர்த்தம்
  • 23 வியாழன் சுப முகூர்த்தம்
  • 24 வெள்ளி சுப முகூர்த்தம்
  • 26 ஞாயிறு சுப முகூர்த்தம்
  • 27 திங்கள் சுப முகூர்த்தம்
  • 30 வியாழன் சுப முகூர்த்தம்

மே / May (சித்திரை - வைகாசி)

  • 01 வெள்ளி சுப முகூர்த்தம்
  • 04 திங்கள் சுப முகூர்த்தம்
  • 07 வியாழன் சுப முகூர்த்தம்
  • 08 வெள்ளி சுப முகூர்த்தம்
  • 11 திங்கள் சுப முகூர்த்தம்
  • 18 திங்கள் சுப முகூர்த்தம்
  • 21 வியாழன் சுப முகூர்த்தம்
  • 22 வெள்ளி சுப முகூர்த்தம்
  • 24 ஞாயிறு சுப முகூர்த்தம்
  • 25 திங்கள் சுப முகூர்த்தம்
  • 27 புதன் சுப முகூர்த்தம்
  • 28 வியாழன் சுப முகூர்த்தம்

ஜூன் / June (வைகாசி - ஆனி)

  • 01 திங்கள் சுப முகூர்த்தம்
  • 04 வியாழன் சுப முகூர்த்தம்
  • 08 திங்கள் சுப முகூர்த்தம்
  • 15 திங்கள் சுப முகூர்த்தம்
  • 22 திங்கள் சுப முகூர்த்தம்

ஜூலை / July (ஆனி - ஆடி)

  • 02 வியாழன் சுப முகூர்த்தம்
  • 05 ஞாயிறு சுப முகூர்த்தம்
  • 06 திங்கள் சுப முகூர்த்தம்
  • 09 வியாழன் சுப முகூர்த்தம்
  • 10 வெள்ளி சுப முகூர்த்தம்

ஆகஸ்ட் / August (ஆடி - ஆவணி)

  • 20 வியாழன் சுப முகூர்த்தம்
  • 21 வெள்ளி சுப முகூர்த்தம்
  • 23 ஞாயிறு சுப முகூர்த்தம்
  • 26 புதன் சுப முகூர்த்தம்
  • 27 வியாழன் சுப முகூர்த்தம்
  • 30 ஞாயிறு சுப முகூர்த்தம்

செப்டம்பர் / September (ஆவணி - புரட்டாசி)

  • 02 புதன் சுப முகூர்த்தம்
  • 03 வியாழன் சுப முகூர்த்தம்
  • 04 வெள்ளி சுப முகூர்த்தம்
  • 06 ஞாயிறு சுப முகூர்த்தம்
  • 09 புதன் சுப முகூர்த்தம்
  • 10 வியாழன் சுப முகூர்த்தம்
  • 11 வெள்ளி சுப முகூர்த்தம்
  • 14 திங்கள் சுப முகூர்த்தம்

அக்டோபர் / October (புரட்டாசி - ஐப்பசி)

  • 19 திங்கள் சுப முகூர்த்தம்
  • 21 புதன் சுப முகூர்த்தம்
  • 22 வியாழன் சுப முகூர்த்தம்
  • 23 வெள்ளி சுப முகூர்த்தம்
  • 26 திங்கள் சுப முகூர்த்தம்
  • 29 வியாழன் சுப முகூர்த்தம்

நவம்பர் / November (ஐப்பசி - கார்த்திகை)

  • 01 ஞாயிறு சுப முகூர்த்தம்
  • 12 வியாழன் சுப முகூர்த்தம்
  • 18 புதன் சுப முகூர்த்தம்
  • 19 வியாழன் சுப முகூர்த்தம்
  • 20 வெள்ளி சுப முகூர்த்தம்
  • 25 புதன் சுப முகூர்த்தம்
  • 26 வியாழன் சுப முகூர்த்தம்

டிசம்பர் / December (கார்த்திகை - மார்கழி)

  • 02 புதன் சுப முகூர்த்தம்
  • 03 வியாழன் சுப முகூர்த்தம்
  • 04 வெள்ளி சுப முகூர்த்தம்
  • 09 புதன் சுப முகூர்த்தம்
  • 10 வியாழன் சுப முகூர்த்தம்
  • 11 வெள்ளி சுப முகூர்த்தம்