Sri Lakshmi Ganapathy Temple
ஸ்ரீ லக்ஷ்மி கணபதி கோவில்
A sacred space with peaceful ambiance for reflection and prayer. Connect spiritually and receive auspicious blessings of Lord Ganapathi for your new beginning in life.
அமைதியான சூழலில் பிரார்த்தனை செய்ய புனித இடம். உங்கள் வாழ்க்கையின் புதிய தொடக்கத்திற்கு கணபதியின் ஆசீர்வாதம் பெறுங்கள்.
